MARC காட்சி

Back
மலையடிப்பட்டி விஷ்ணு குடைவரை
245 : _ _ |a மலையடிப்பட்டி விஷ்ணு குடைவரை -
300 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு
500 : _ _ |a மலையடிப்பட்டி சிவன் கோயில், விஷ்ணு குடைவரை,மலையடிப்பட்டி குடைவரை, புதுக்கோட்டைக் குடைவரைகள், சங்கரநாராயணர், ஹரிஹரர், துர்க்கை, முத்தரையர் குடைவரை, சப்தமாதர்கள் புடைப்புச்சிற்பம், பல்லவர் காலக் குடைவரை, விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன், தந்தி வர்மன்
520 : _ _ |a இக்குடைவரை விஷ்ணுவிற்காக எடுப்பிக்கப்பட்டது. 1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர். பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. புதுக்கோட்டை சென்று அங்கிருந்து கீரனூர் வழியாக மலையடிப்பட்டி செல்லலாம்.
653 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
700 : _ _ |a சிவன் குடைவரைக் கோயில், குன்னாண்டார் கோயில்
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
752 : _ _ |a ஆலத்தூர் விஷ்ணு குடைவரைக் கோயில் |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f கீரனூர்
906 : _ _ |a குடைவரைக்கோயில்
914 : _ _ |a 10.6541617
915 : _ _ |a 78.8968407
934 : _ _ |a இக்கோயில் குடைவரையாய் இருப்பினும் கருவறையில் விஷ்ணு சயனக் கோலத்தில் வைகுந்தராய் நீண்டு நெடிய மாலாய் காட்டப்பட்டுள்ளார். வராகர், நரசிம்மர், திருமகள் பூமகள் உடனாய வைகுந்தர் ஆகிய அமர்ந்த கோல சிற்பங்களும், நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ள பெருமாளும் ஸ்ரீதேவியும் பூமிதேவியும், கருடன் ஆகிய இறையுருவங்கள் காட்டப்பட்டுள்ளன.
995 : _ _ |a TVA_MON_00070
barcode : TVA_MON_00070
book category : குடைவரைக் கோயில்கள்
Primary File :

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0001.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0002.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0003.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0004.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0005.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0006.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0007.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0008.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0009.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0010.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0011.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0012.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0013.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0014.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0015.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0016.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0017.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0018.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0019.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0020.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0021.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0022.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0023.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0024.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0025.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0026.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0027.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0028.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0029.jpg.jpg

TVA_MON_00070_மலையடிப்பட்டி_குடைவரை-கோயில்-0030.jpg.jpg